Friday, February 17, 2006

'சும்மா' என்பதற்கு இவ்வளவு அர்த்தங்களா?



1. அடிக்கடி
சும்மா எங்க வீட்டுக்கு வராதே
2. இலவசம்
கடையில் எதுவும்சும்மா கிடைக்காது காசு கொடுத்தால்தான் கிடைக்கும்
3. காரணம் ஏதுமில்லாமல்
நேற்று ஏன் வேலைக்கு வரவில்லை
சும்மாதான் வரவில்லை
4. விளையாட்டாக
சும்மாதான அடிச்சேன் அதுக்கு ஏண்டா அழுவுற
5. ஏதும் செய்யாமல் இருத்தல்
எங்க வீட்டுக்காரர் வேலைக்கு ஏதும் போகாமல் சும்மாதான் இருக்கார்

Labels: