Friday, April 07, 2006

போயே போச்சி...போயிந்தே...Its gone

குப்பன்:
நண்பா...உன்னை பார்க்க வரும் போது பயங்கர தலைவலி...
இவ்வளவு நேரம் உன் கூட பேசின பிறகு எங்க போச்சின்னே தெரியல

சுப்பன் :
வேறு எங்கேயும் போகல நண்பா....அது எங்கிட்ட வந்திடுச்சி

2 Comments:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

சுப்பன் நிலைமை எங்களுக்கும் வராம பாத்துக்கிருங்க..
:)

April 07, 2006  
Blogger காழியன் said...

கண்டிப்பா வராதுங்க, ஏன்னா எனக்கு தலைவலி இல்ல

April 20, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல