Wednesday, April 19, 2006

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது...
தலைவலி மாத்திரை சாப்பிட்டா தலைவலி போயிடுது...
பேதி மாத்திரை சாப்பிட்டா பேதி போயிடுது...
ஆனா...
தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

Labels:

3 Comments:

Anonymous Anonymous said...

மொத்தமும் படித்தேன்!
நீங்கள் மல்லாக்கப் படுத்தால், யோசிக்கிறீங்க!!!
நல்லாப் படுங்க???
தொடரவும்
வாழ்த்துக்கள்
யோகன்
பாரிஸ்

April 19, 2006  
Blogger Santhosh said...

மல்லாக்க படுத்து ரொம்ப யோசிச்சதுல முதுகு புண் ஆனதுதான் மிச்சம். :))

April 19, 2006  
Blogger காழியன் said...

//நீங்கள் மல்லாக்கப் படுத்தால், யோசிக்கிறீங்க!!!
//
இதல்லாம் குப்புற படுத்து யோசிச்சதுங்க

April 20, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல