Thursday, August 31, 2006

நமக்கு தெரிஞ்சதெல்லாம் நாய்க்கு தெரியுமா?

குப்பன்: வாங்க வாங்க
(லொள்...லொள்)
சுப்பன்: அட என்னங்க உங்க வீட்டு நாய் இப்படி குரைக்குது?, பயமா இருக்கு
குப்பன்: பயப்படாம வாங்க, "குரைக்கிற நாய் எப்பவும் கடிக்காது
சுப்பன்: இது நமக்கு தெரியும் நாய்க்கு தெரியாதே

1 Comments:

Blogger கதிர் said...

ரசித்தேன் : -)))

குப்பன், சுப்பன், ராமு, சோமு, டாக்டர் பேஷன்ட், முனியன், சனியன்
இந்த காம்பினேஷன் இல்லாம ஜோக்கே வராது போல!!

August 31, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல