Friday, September 01, 2006

இராமானுஜர்களுக்கு ஒரு கேள்வி

0-வை (ஜீரோ) மட்டும் கொடுப்பேன் இதை வைத்துக்கொண்டு 120-யைக் கொண்டுவரவேண்டும்.

எந்தக் கணித குறியீட்டை (operators) வேண்டுமானாலும் பூஜ்ஜியத்தின் மேல் பயன்படுத்தலாம். ஆனால் பூஜ்ஜியம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2 Comments:

Blogger பத்மகிஷோர் said...

(0!+0!+0!+0!+0!)!

கொஞ்சம் பழைய கேள்வி தான்!! பரவாயில்லை!

September 01, 2006  
Anonymous Anonymous said...

வணக்கம்.

விடை:

(0!+0!+0!+0!+0!)!

ஏனென்றால்,

0!=1 என்பது சமன்பாடு.

ஆகவே,

(0!+0!+0!+0!+0!)! = 5! = 120.

அதாவது,

5! = 5*4*3*2*1 = 120.

நன்றி.

September 01, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல