Tuesday, June 24, 2008

மேனேஜர் இருக்கறா?

திடீரென ஒரு நாள் மேனேஜர் இறந்துவிட்டார்.
அவருக்கு கீழ் வேலை செய்த குப்பன் மேனேஜர் வீட்டுக்கு போன் செய்து ....
குப்பன்:மேனேஜர் இருக்கறா?
மேனேஜர் மனைவி: மேனேஜர் இறந்துவிட்டார்.
(மறுநாள்)
குப்பன்:மேனேஜர் இருக்கறா?
மேனேஜர் மனைவி: மேனேஜர் இறந்துவிட்டார்.

(மறுநாள்)
குப்பன்:மேனேஜர் இருக்கறா?
மேனேஜர் மனைவி: மேனேஜர் இறந்துவிட்டார். ஏன் தினமும் கேட்டு தொந்திரவு பண்ணுறீங்க?

குப்பன்:இல்ல, மேனேஜர் இறந்துவிட்டார்ன்னு கேக்க சந்தோஷமா இருக்கு அதான்.