Wednesday, June 25, 2008

கணவன் மனைவியை இணைக்கும் மொபைல்

குப்பன்: தாம்பத்தியம் முடிஞ்ச பிறகு மனைவியோட பேசுவீங்களா?
சுப்பன்:ம்ம்ம்ம்..அது.....இருக்கும் இடத்தை பொறுத்து....மொபைல்ல சிக்னல் கிடைத்தால் போன் போட்டு பேசுவேன்.