Thursday, June 26, 2008

எதிர்ப்பு சக்தி

டாக்டர்: எப்படி அடி பட்டது?
நோயாளி: எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு டாக்டர்.
டாக்டர்: எதிர்ப்பு சக்தி அதிகமா இருந்தா எப்படிங்க அடிபடும்?
நோயாளி: எதிர்ப்பு சக்தி அதிகமா இருப்பது என் மனைவிக்கு, டாக்டர்.