Wednesday, June 25, 2008

அரசியல்வாதியும் நாயும்

ரோட்ல அரசியல்வாதி செத்து கிடப்பதுற்கும்...

நாய் செத்து கிடப்பதுற்கும் என்ன வித்தியாசம்?

விடை: நாயின் உடலறுகே..டயர் தேய்ந்த அடையாளம் இருக்கும்!