Friday, June 27, 2008

புள்ளியியல்

ஒருவனின் ஒரு கால் பனிக்கட்டியிலும், மறு கால் நெருப்பிலும் இருந்தால்,
அவன் சராசரியாக பிரச்சனை இல்லாமல் இருக்கிறான் என்று அர்த்தம்.