Monday, June 30, 2008

தோல் செருப்புன்னா ரொம்ப பிடிக்கும்

நோயாளி: டாக்டர்...எல்லோரும் என்ன பைத்தியமுன்னு சொல்லுறாங்க?
டாக்டர்: ஏன்?
நோயாளி: எனக்கு தோல் செருப்புன்னா ரொம்ப பிடிக்கும், அதுக்காக என்ன பைத்தியமுன்னு சொல்லுறாங்க.
டாக்டர்: அதுல என்ன தப்பு?...எனக்கும்தான் தோல் செருப்புன்னா ரொம்ப பிடிக்கும்.
நோயாளி: ஆனா...நீங்க வறுத்து சாப்பிடுவீங்கள? இல்ல வேகவைத்து சாப்பிடுவீங்களா?

Labels: