Tuesday, February 21, 2006

நாத்திகனும் "கடவுளே" எனக் கதறும் நேரம்





Labels:

Friday, February 17, 2006

முடி கொட்டிணால் எண்ண செய்ய வேண்டும்


டாக்டர்...டாக்டர்...ரொம்ப முடி கொட்டுது என்ன செய்யட்டும்
ஒண்ணும் செய்யமுடியாது...தூக்கி குப்பையில போடுங்க

Labels:

'சும்மா' என்பதற்கு இவ்வளவு அர்த்தங்களா?



1. அடிக்கடி
சும்மா எங்க வீட்டுக்கு வராதே
2. இலவசம்
கடையில் எதுவும்சும்மா கிடைக்காது காசு கொடுத்தால்தான் கிடைக்கும்
3. காரணம் ஏதுமில்லாமல்
நேற்று ஏன் வேலைக்கு வரவில்லை
சும்மாதான் வரவில்லை
4. விளையாட்டாக
சும்மாதான அடிச்சேன் அதுக்கு ஏண்டா அழுவுற
5. ஏதும் செய்யாமல் இருத்தல்
எங்க வீட்டுக்காரர் வேலைக்கு ஏதும் போகாமல் சும்மாதான் இருக்கார்

Labels:

Wednesday, February 15, 2006

இதுக்கெல்லாம் என்னாங்க அர்த்தம்?

1. நடு centre
2. சரி OK
3. ரோட்டுத் தெரு
4. Salt உப்பு
5. But ஆனா(ல்)
6. Catch பிடி

Labels:

Tuesday, February 14, 2006

என்னையா....சின்ன பிள்ளதனமா இருக்கு?

Labels:

Monday, February 13, 2006

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

நீ Airtel மொபைல் வச்சிருந்தாலும் சரி,
இல்ல Aircel மொபைல் வச்சிருந்தாலும் சரி,
நீ தும்மும்போது என்னவோ Hutchனுதான் சத்தம் வரும்.

Labels:

மல்லாக்க படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

Cycle ஓட்டினா அது Cyclining
அப்படின்னா...Train ஓட்டினா அது training-ஆ?

Labels:

Friday, February 10, 2006

சிறந்த ஜோடி

நேற்று ஒரு கல்யணத்திற்கு போயிருந்தேன்,
ஜோடின்னா அது ஜோடி,
அப்படி ஒரு அழகு,
அடா..அடா..அடா
..............
...............
அதனால வரும்போது கால்ல போட்டுக்கினு வந்துட்டேன்,
அளவு கூட சரியா இருக்கு.

Labels: