Friday, September 01, 2006

இராமானுஜர்களுக்கு ஒரு கேள்வி

0-வை (ஜீரோ) மட்டும் கொடுப்பேன் இதை வைத்துக்கொண்டு 120-யைக் கொண்டுவரவேண்டும்.

எந்தக் கணித குறியீட்டை (operators) வேண்டுமானாலும் பூஜ்ஜியத்தின் மேல் பயன்படுத்தலாம். ஆனால் பூஜ்ஜியம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

Labels:

வடிவேலு சினிமா -புதிர்

அகரவலை-ல் ஒரு பதிவைப் பார்த்து நானும் போட்டுக்கொண்ட சூடுதான் இந்தப் பதிவு

கீழேயுள்ளப் படம் வடிவேலுவின் எந்தப் திரைப்படம்?

சரியாக பதில் சொல்லுபவர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் துணைத் தலைவராக அறிவிக்கப்படுவார் (கைப்புள்ளையே சங்கத்தின் நிரந்தர தலைவர் என்பதால்).

தேவையின் பேரில் க்ளு வழங்கப்படும்.


Labels: